Monday 14 March 2011

அரிசி! அரிசி! எது அரிசி?


பாரதத்தில் "தான்யம்" என்பது உண்பதற்கு பயன்படும் அனைத்து "அரிசி"களையும் குறிக்கும். "அரிசி" என்றவுடன் நினைவிற்கு வருவது நெல்லரிசி,  கோதுமையரிசி மட்டுமே. இன்று தமிழகத்தில் சிறுதானியம் என்று கூறி முடக்கிவைக்கப்பட்டிருக்கும் வரகரிசி,கேழ்வரகரிசி,கம்பரிசி, சாமையரிசி,திணையரிசி,சோளரிசி,மூங்கில்லரிசி போன்றவைகளால் ஒருகாலத்தில் முக்காவாசி தமிழர்களுக்கு அதுமட்டுமே உணவு. நீர்தேவை குறைவானது. உடலுக்கு ஏற்றது. ஆனால்,நெல்லரிசியை ரேஷன் கடையில் விநியோகிக்க ஆரம்பித்த பிறகு உடல்நலமும் போயிற்று நீர் வளமும் போயிற்று. நெல்லஅரிசி தவிர பிற தான்யங்களை விளைவிப்போம் (விளைவிப்போம்ன்னா என்ன வான்கிரவன் வாங்கணும் ) நீர்வளம் மனித நலம் காப்போம். 


நெல்லரிசி உண்ணும் நாகரிகத்தை/வெறியை தவிர்ப்போம் எதிர்காலத்தை காப்போம். 

No comments:

Post a Comment